கவிப்பித்தன்
Kavippithan
TAMIL POETRY
கவியில் காதல் கொண்டு சித்தம் சிதைந்தவன்
எள்ளளவாய் உய்யோமே
எழுத்துரைத்தோன் இயல் கொடுத்தான்
எரியும் தழல் ஆனோமே
எங்ஙனம் யாம் சொல்வோமோ
எமை இகழ்ச்சி செய்தோரை
நன்றி சொல்லி வணங்குகிறோம்
அரன் அறிவான் அது போதுமே.
சமீபத்திய படைப்புகள்
கவிப்பித்தனின் கவிதைகள்
சேராமல் ஏது?
– சேராமல் ஏது? – ஆணொன்றும் பெண்ணொன்றும் சேராத நாள் ஏது? ஆனாலும் குறை இங்கு சொல்லாத பால் ஏது?...
அன்பின் ஆதிக்கம்
– அன்பின் ஆதிக்கம் – அடிமை கேட்கிறான் அன்பு காட்டு என்று அன்போ சொல்கிறது நீ எனக்கு அடிமை என்று.
நீங்கா
– நீங்கா – இழப்புகள் இயல்புதான் நகரத்தான் முடியவில்லை நகர்ந்தால் மட்டும் என்ன நினைவிழந்திடுமா!
தனிமைக் காதலன்
– தனிமைக் காதலன் – தெரிந்தவர்களை வெறுத்து விடுகிறோம் தெரியாதவர்களை விரும்பித் தொலைகிறோம் தெரிந்தபின் அவர்களையும் விலக்கி விடுகிறோம் மொத்தத்தில்...
ராமனும் ராவணனும்
– ராமனும் ராவணனும் – கணவன் ராமனாக இருக்க வேண்டினாலும் அண்ணன் ராவணனாகவே இருக்க வேண்டும் என்றால்.
வதைக்காதே
– வதைக்காதே – தேவை உடல் என்பதற்காய் பெண்ணை வதம் செய்து விடாதே காமம் சுகம் என்பதற்காய் காதல் —...
மரணம்
– மரணம் – இறைவன் தன்னை மறவாமல் இருக்க மனிதனுக்கு கொடுத்திட்ட வரம் — மரணம்.
அவள் ஒரு தேவதை
– அவள் ஒரு தேவதை – பொய்மையை நம்பவில்லை அதனால் உண்மையில் இறந்து விட்டான் — அவள் ஒரு தேவதை.
அவள் கனவு
– அவள் கனவு – ஆகட்டும் அனைத்து பெண்கள் ஆசைகளும் நிலவைத் தொடுவதாய் — ஆதலால் மானம் காக்கும் ஆடைகள்...
வறுமையின் வேதனை
– வறுமையின் வேதனை – உண்டிட உணவும் இல்லை உடுத்திட உடையும் இல்லை மார்பினில் பாலும் இல்லை பாலகன் பார்வையில்...
இரவின் மௌனம்
– இரவின் மௌனம் – நள்ளிரவில் விழித்திருந்து நாள் தோறும் ரசித்திருக்க நிலவே நீ வான் நின்று தினம் தோறும்...
முடிவில்லா கதை
– முடிவில்லா கதை – இன்னும் எத்தனை பேனைகளின் ஆயுட் தீர்ந்து போமோ? — உன்னைப்பற்றி நான் எழுதும் போதெலாம்!
கவிதை
– கவிதை – “நீ அழகென்றேன்” “பொய்” என்றால் அவள் — “கவிதைக்கு பொய் அழகு” என்று தெரியாதோ அவளுக்கு
அவன் காதல்
– அவன் காதல் – என்னிலும் அதிகமாக உன்னையே நேசித்தான்… — அவன் இறுதி மூச்சுக்காற்று சொன்னது அவளிடம்
நாம்
– நாம் – நான் என்பது நரன் நீ என்பது முரண் நாம் என்பது வரம் — அதை செய்யவே...
வீழினும் வாழும்
நித்தம் ஒரு யுத்தம் செய்
அதிலே தினம் சத்தம் செய்
அச்சம் அதை துச்சம் செய்
தீயின் குணம் தீண்டல் செய்
தகணாவது யாரு? - இங்கு
தலையாயது கூறு?
தலை தரை வீழ்ந்திடும் போதும் - நம்
தமிழ் வாழ்ந்திட வேண்டும்....
வெற்றி பெற்றவர்கள் எல்லாம்
என்னிடம் தோற்றுப்போனவர்கள் தான்
–மரணம் சொன்னது
